LOADING . . .
தங்களது நாளாந்த வாழ்க்கையை மேற்கொண்டு செல்லும்பொது மக்கள் சில சமயங்களில் சேவை வழங்குனர்களிடமிருந்து சரியான சேவையைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்ளை எதிர் கொள்கின்றனர். CLP Ceylon Limited, எனும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் உள்ளூர் நிறுவனம் இதற்கான விடையாக உள்நாட்டில் உருவாக்கி விருத்தி செய்யப்பட்ட ஒரு புத்தாக்கத் தீர்வை “WeKnow” எனும் பெயரில் இச்சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்காக அறிமுகப் படுத்துகிறது. இது எளிமையான மற்றும் பயனுனர் சிநேகபூர்வமான ஒரு தொழில் நுட்ப ரீதியான செயலியாகும்.